திருவள்ளூர் மாவட்டம், பெரிய களக்காட்டுர் ஊராட்சியில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆனால் சில வாரங்களாக அந்த ஏரியில் மின்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.