பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-03-12 12:41 GMT

செய்யாறில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் விழுப்புரத்திற்கு மட்டும் அரசு பஸ் இயக்கப்படுவதில்லை. வேலூரில் இருந்து 15 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் செய்யாறில் இருந்து பஸ் இயக்காமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எனவே செய்யாறில் இருந்து விழுப்புரத்துக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்