புதிய பஸ் நிலையம் கட்டப்படுமா?

Update: 2024-08-25 12:50 GMT

கீழ்பென்னாத்தூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் கீழ்பென்னாத்தூருக்கு வருகின்றனர். அங்குள்ள பஸ் நிலையத்துக்கு பதிலாக பல்வேறு வசதிகளுடன் புதிதாக பஸ் நிலையம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சங்கர், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்