போக்குவரத்து நெரிசல்

Update: 2024-06-09 19:10 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள செம்படத் தெருவில் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்