போக்குவரத்து நெரிசல்

Update: 2024-04-21 15:59 GMT

கண்ணமங்கலம் செம்படதெருவில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.

-சேகர், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்