போக்குவரத்து நெரிசல்

Update: 2023-09-20 17:49 GMT

கீழ்பென்னாத்தூரை அடுத்த பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் எதிரே சென்று திரும்புவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பேரூராட்சி அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சீனுவாசன், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்