போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-14 16:29 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் எதிரே அவலூர்பேட்டை செல்லும் சாலை வழியாக அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் திரும்பி செல்வதால் 3 சாலைகள் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. அந்த பஸ்கள் அடுத்த தெரு சந்திப்பு வழியாகச் சென்று திரும்ப காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏ.அருளானந்தம், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி