போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-18 13:10 GMT

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே பல பஸ்கள் வந்து பின்நோக்கி சென்று, மீண்டும் முன்னோக்கி சென்று  பல ஊர்களுக்கு செல்கின்றன. அவ்வாறு பஸ்கள் வந்து திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் நடக்கின்றன. அங்கு அருகில் இருக்கும் போலீசார் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுப்பார்களா?

-எஸ்.எழிலன், கருங்காலிகுப்பம்.


மேலும் செய்திகள்