ஆவடி வரை ரெயிலை நீட்டிக்க வேண்டும்

Update: 2024-09-22 20:27 GMT

வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் மதியம் 12 மணியளவில் அரக்கோணம் சென்று சேருகிறது. அந்த ரெயிலை அரக்கோணத்தில் 2½ மணிநேரம் நிறுத்தி வைக்கிறார்கள். அங்கு நிறுத்தி வைக்கும் ரெயிலை ஆவடி வரை நீட்டித்து இயக்க வேண்டும். இதுதொடர்பாக அரக்கோணம் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வக்கீல் சிவக்குமார், அரக்கோணம். 

மேலும் செய்திகள்