சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2026-09-20 13:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் பெரும்பாலான முக்கிய சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் சில கால்நடைகள் சாலையில் நடுவே ஆங்காங்கே படுத்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து இதனை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்