போக்குவரத்து இடையூறு

Update: 2024-04-14 11:44 GMT

ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் சாலையில் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்