குரங்குகள் தொல்லை

Update: 2024-10-20 19:40 GMT

கலசபாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தில் குரங்குகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. குரங்குகள் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குரங்குகள் வீடுகள், கடைகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதுடன், எடுத்துச் சென்று விடுகின்றன. குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், கடலாடி.

மேலும் செய்திகள்