அரசு பஸ்கள் போலீஸ் நிலையம் வழியாக செல்லுமா?

Update: 2023-05-21 12:51 GMT

திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி விட்டால், அந்தப் பஸ்கள் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. எனவே அனைத்து அரசு பஸ்களும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் வழியாக சென்னை செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அருள், சோமாசிபாடி. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி