பழுதடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2022-09-24 11:31 GMT

கீழ்பென்னாத்தூர்-அவலூர்பேட்டை செல்லும் சாலையில் வழுதலங்குணம் கூட்ரோட்டில் உள்ள பயணியர் நிழற்குடை சேதம் அடைந்துள்ளது. அதைச் சீரமைத்தால் பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.

-ஆர்.கண்ணன், வழுதலங்குணம்.

மேலும் செய்திகள்