ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-13 13:44 GMT
திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகளில் ஆர்த்தி தியேட்டர் சாலையும் ஒன்று. இந்த சாலையில் திரையரங்குகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் இந்த சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி