வெயிலில் காத்திருக்கும் மக்கள்

Update: 2022-08-09 15:28 GMT
திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே பஸ்நிறுத்தம் உள்ளது. ஆனால் டிரைவர்கள் அங்கு பஸ்களை நிறுத்தாமல், அரசு மருத்துவமனை வாயிலிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால் பயணிகள் அரசு மருத்துவமனை முன்பு பஸ்சுக்காக வெயிலில் காத்திருப்பது வாடிக்கையாகி விட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக பஸ்நிறுத்தம் மாறி வருவது வேதனையின் உச்சமாக உள்ளது. எனவே பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ்சில் பயணிகளை ஏற்றி, இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்