புதுவை மறைமலை அடிகள் சாலையில் மெயின்ரோட்டிற்கும், சர்வீஸ் சாலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான தடுப்பு சுவர்கள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனை துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.