பெரியகுளம் தென்கரை வைகை அணை பிரிவில் உள்ள போக்குவரத்து சிக்னல் நீண்ட நாட்களாக செயல்படவில்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, முந்தி செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து சிக்னலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.