புதுவை பாரதி வீதி குபேர் மார்க்கெட் அருகில் மோட்டார் சைக்கிள்களை ஆங்காங்கே நிறுத்தி வைக்கின்றனர். மேலும் சிறு வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.