போக்குவரத்து நெருக்கடி

Update: 2022-07-29 18:19 GMT
தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. தென்காசி ெரயில்வே மேம்பாலத்தில் இருந்து இடது புறமாக பஜார் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் வருகின்றன. மேலும் பஜார் பகுதியில் இருந்து இலஞ்சி மற்றும் நகரின் வடக்கு பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. இந்த பகுதியில் அதிகமான வாகனங்கள் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி