சிமெண்டு சிலாப் சேதம்

Update: 2022-07-27 17:02 GMT

புதுச்சேரி காமராஜர் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்