போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பம்

Update: 2022-07-27 10:11 GMT


திருப்பூர் கொங்கு மெயின்ரோடு கோவிலுக்கு பின்புறம் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்ைத அகற்றி வேறு இடத்தில் நடவேண்டும்.


மேலும் செய்திகள்