ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் இயங்கும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது. இதனால் இங்கிருந்து பயணிக்கும் பயணிகள் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே இப்பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்க எடுப்பார்களா?