போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-08-13 17:06 GMT

புதுவை கடற்கரைக்கு வருபவர்கள் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக நிறுத்தி வைக்கின்றனர். சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்வதற்கு கூட வழியில்லாமல் அடைத்து வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி