காரைக்கால் கருக்களாச்சேரி சுடுகாட்டில் உள்ள கட்டிடம் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. ஏதேனும் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுப்பித்து நடவடிக்கை மேற்கொள்வார்களா?