அனைத்து பஸ்களும் நின்று செல்லுமா?

Update: 2023-05-17 12:56 GMT

சேரன்மாதேவி அருகே கொழுமடை பஸ் நிறுத்தத்தில் சில டவுன் பஸ்களே நின்று செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் அருகில் உள்ள செவலுக்கு சென்று, அங்கிருந்து நெல்லை உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கொழுமடையில் அனைத்து பஸ்களும் நின்று செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி