கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கம்பம்மெட்டு பிரிவு என்னுமிடத்தில் போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்து சிக்னலை பழுது நீக்க வேண்டும்.