போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-26 16:17 GMT

புதுச்சேரி காமராஜர் சாலை நகரத்தின் முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அங்குள்ள வியாபார நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றி இறக்கும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி