பஸ் நிறுத்தம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-07-21 10:55 GMT
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக சர்வீஸ் சாலையின் இடது புறத்தில் பஸ் நிறுத்தம் என்று பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அருகே பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்