மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-03-19 16:46 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து எஸ்.வளையப்பட்டி கிராமத்திற்கு மாலை 5.40  மணிக்கு இயங்கிய பஸ் சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு சென்று வருபவர்கள் 3 கிலோமீட்டர்  தூரம் நடந்து செல்லும் சூழல் உள்ளது. எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி