புதுச்சேரி உப்பளம் சாலையில் தனியார் பள்ளிகள் உள்ளதால் காலை, மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க அப்பகுதியில் போலீசாரை நியமித்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்தவேண்டும். மேலும் இந்த சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயமும் உள்ளது.