திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் மாலப்பட்டி பிரிவு பகுதியில் 3 சாலைகள் சந்திக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே இங்கு சிக்னல் அமைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.