நாமக்கல் நகரில் பஸ்நிலையம் அருகில் 2 இடங்களிலும், போலீஸ் நிலையம் எதிரில் ஒரு இடத்திலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைபாதை மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தற்போது இந்த மேம்பாலங்கள் பயன்படுத்தபடாமல் மது அருந்தும் (பார்) இடமாக மாறி வருகிறது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நடைபாதை மேம்பாலத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.