மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு சாலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர் பஸ்சுக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்