தேவதானப்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. ஆனால் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.