போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-22 16:49 GMT

நாமக்கல்லில் உள்ள திருச்சி சாலைக்கும், மோகனூர் சாலைக்கும் இணைப்பு சாலையாக டாக்டர் சங்கரன் சாலை உள்ளது. இந்த சாலையில் தலைமை தபால் நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அலுவலகத்திற்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி