நாகர்கோவில் வடசேரியில் இருந்து இலந்தையடித்தட்டு பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சக்தி பீடம் கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கிற்கு பின் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.