போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-12 15:47 GMT

மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலையம் அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் அந்த வழியே செல்லும் மாணவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி