பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-01-29 14:51 GMT

பெரியகுளத்தில் இருந்து கெங்குவார்பட்டி வழியாக வத்தலக்குண்டு செல்லும் பஸ் மாலை 6 மணிக்கு மேல் இயக்கப்படுவதில்லை. இதனால் மாலை நேரம் வேலை முடிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த பஸ்சை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி