பயணிகள் அவதி

Update: 2023-01-25 14:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் அதிகம் வருவதில்லை. கீழக்கரை முக்கு ரோடு வழியாக பஸ்கள்  சென்று விடுகின்றன. இதனால் முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கீழக்கரை பஸ் நிலையத்துக்கு புறநகர் பஸ்கள் அதிகம் வந்துசெல்ல அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்