தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள்

Update: 2023-01-04 18:11 GMT
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக தாறுமாறாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி