மதுரை மாவட்டம் காளவாசல், முடக்குசாலை, கோச்சடை, துவரிமான் செல்லும் மேலக்கால் மெயின்ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வானக நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே முடக்கு சாலை முதல் மேலக்கால் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?