மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.