இரவு நேரம் பஸ் இயக்கப்படுமா

Update: 2022-12-25 15:56 GMT

பெரியகுளத்தில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு, கெங்குவார்பட்டி வழியாக செல்லும் பஸ் இரவு 7 மணிக்கு மேல் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இரவு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்