போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-12-07 16:46 GMT

கடமலைகுண்டுவில் தேவர் சிலை பள்ளி செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துகின்றனர். சில நேரம் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்