கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-07 13:19 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் திருவிழா, வார இறுதி நாட்கள் உள்பட பல்வேறு தினங்களில் ஊட்டியில் இருந்து வரும்போது பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் குன்னூரில் இருந்து கோவை உள்பட தமிழகத்தின் மற்ற சமவெளிப் பிரதேசங்களுக்கு செல்பவர்களுக்கு பஸ்களில் இடம் கிடைப்பதில்லை. எனவே குன்னூரில் இருந்தும் கோவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி