வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-11-30 10:18 GMT

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கடைவீதி எதிரே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் அதிவேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லவே பலரும் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்