போக்குவரத்துக்கு இடையூரான மின்கம்பம்

Update: 2022-11-09 10:08 GMT

திருப்பூர் கவுண்டன் நாயக்கன் பாளையத்தில் இருந்து எம்.எஸ்.நகர் செல்லும் சாலையில் மின்கம்பம் நடுரோட்டில் உள்ளது. இந்த மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை அகற்றி சாலையோரமாக நட வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி