ஆபத்தான பள்ளம்

Update: 2022-10-09 17:38 GMT

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் பிள்ளையார் கோவில் வீதி வரை நடந்து செல்வோர்களுக்காக சாலையின் இருபுறமும் கற்கள் பதித்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான ரேஷன்கடை அருகே இந்த பாதையில் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் நடந்து செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்