போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கார்கள்

Update: 2022-10-07 15:08 GMT
பெங்களூரு கம்மனஹள்ளி, அரலேமாரா சாலையில் ஒரு வீட்டில் முன்பு 2 கார்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த கார்களால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கார்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி